இதழியல் பட்டயப் படிப்பு (தமிழ்)

நாளிதழ்கள், வார - மாத இதழ்கள், செய்தித் தொலைக்காட்சி சேனல்கள், இணைய செய்தி ஊடகங்கள் என சமகால இதழியல் சூழலுக்கு உகந்த இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, இதழியல் பட்டயப் படிப்பு. செய்தியாளர்களுக்கான அறம் தொடங்கி அப்டேட்டாக இருப்பதற்கான உத்திகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய இந்த ஓராண்டுப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் நம்பிக்கையுடன் இதழியல் துறையில் தடம் பதிக்க முடியும்.

S.no Course Name Diploma in Journalism (Tamil)
1 படிப்புக் காலம் 1 ஆண்டு
2 தகுதி ப்ளஸ் 2 தேர்ச்சி
3 படிப்புக் கட்டணம் Rs. 80,000 / (அனைத்தும் அடங்கும்) (*தகுதியான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்)
4 வகுப்புகள் 4 hrs (திங்கள் - வெள்ளி)
5 மொழி தமிழ்
6 நேரம் 9.00am to 1.00 pm
இதழியல் அடிப்படைகள் +
  • பத்திரிகைக்கு எழுதுதல்
  • இதழியல் அறமும் சட்டமும்
  • செய்தி சேகரிப்பு
  • செய்தி எழுதுதல்
  • தலைப்பிடும் கலை
  • செய்தி வடிவங்கள்
  • செய்திக் கட்டுரைகள்
  • சிறப்புக் கட்டுரைகள்
  • அலசல்கள் எழுதுதல்
  • செய்தி மொழிபெயர்ப்பு
  • புகைப்பட இதழியல்
  • இதழியல் வடிவமைப்பு
  • இணைய இதழியல்
  • மாதிரி இதழ் தயாரிப்பு
செய்திப் பிரிவுகள்: +
  • தமிழகம், இந்தியா,
  • உலகம், அரசியல்,
  • சமூகம், வர்ததகம்,
  • கல்வி, விளையாட்டு,
  • சினிமா, சுற்றுச்சூழல்