News Presenter, Anchor, Reporter, RJ & VJ

 

தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளர், நெறியாளர், தொகுப்பாளராக மின்னுவதற்கு ஓர் அரிய வாய்ப்பு ! (News Presenter, Anchor, Reporter, RJ & VJ)
நேரடி பயிற்சிப் பயிலரங்கு!


பயிற்றுநர்கள் - நிகழ்ச்சி நிரல்

1.பன்முக வித்தகி ஃபாத்திமா பாபு - செய்தி வாசிப்பு - அடிப்படை - எழுத்து - சொல் - உச்சரிப்பு - தோற்றம்
2.Polimer TV ரஞ்சித் - செய்திவாசிப்பு - குரல் ஜாலம் - முகபாவம்
3.திரைப்பட இயக்குனர், நாடக நெறியாளுனர் அனீஸ் - தோற்றம், குரல், உடல் மொழி

தேநீர் இடைவேளை

4.ஊடகவியலாளர் ஜெனிஃபர் - செய்தி வாசிப்பு - நேர்காணல் - நெறியாள்கை
5.Podhigai TV கவிஞர் விஜயகிருஷ்ணன் – செய்தி வாசிப்பு - நெறியாளர் – நேரடி வர்ணனை
மதிய உணவு
6.Vijay TV ஆண்ட்ரூஸ் - செய்தி - நிகழ்ச்சித் தொகுப்பு - நகைச்சுவை
7.Raj TV அருள் - செய்தி – மேடைப்பேச்சு - நிகழ்ச்சித் தொகுப்பு - செய்தி விமர்சனம்
தேநீர் இடைவேளை
8.Sun TV தாட்சாயணி - செய்தி - தோற்றப் பொலிவு - ஒப்பனை

9.செய்தி வாசிப்புப் பதிவு
10.சான்றிதழ் வழங்குதல்

ஒருங்கிணைப்பாளர்: முனைவர் நசீமா சிக்கந்தர்

தேர் ந்தெடுக்கப்டும் மூன்று பேருக்கு*:
இலவசப் பயிற்சி வழங்கப்படும்*.
நெறியாளராக உடனடி வேலை வாய்ப்பு*
தொலைக்காட்சி , வானொலி , பத்திரிகைகளில் பணிபுரிய இயலும்*.
தொலைக்காட்சியில் நேரடி இலவசப் பயிற்சி (internship)வழங்கப்படும்*

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

அனுமதி 25 நபர்களுக்கு மட்டுமே

கட்டணம்: ரூபாய் 1000/-
To pay: https://imjo.in/Sc9H5D

முன்பதிவு அவசியம்