நீங்களும் வெற்றிகரமான mojo ஆகலாம்.

(mojo - டிஜிட்டல் ஊடகவியலாளர்)

ஐயன் கார்த்திகேயன், ஹேமா ராகேஷ், அருள் கேப்ரியல், அசோகன் நாகமுத்து


பதிவுக் கட்டணம்: ரூ 1,475/- (GST உடன்)
நாள்: அக்டோபர் 12, 14, 16 & 18
நேரம்: மாலை 3.00 PM – 4.30 PM

இந்த டிஜிட்டல் யுகத்தில் பாரம்பரிய ஊடகங்களோடு சமூக ஊடகங்கள் இணைந்து மிகப் பெரியதாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன, பல வாய்ப்புக்களையும் வாரி வழங்குகின்றன. இணையவசதியுடன் ஒரு மொபைல் போன் அல்லது லேப்டாப் (Laptop) இருந்தால் போதும், ஊடகத்துறையில் சாதிக்கலாம். இத்துறையின் சிறந்த வல்லுநர்களிடமிருந்து நீங்கள் நேரடியாகக் கற்றுக் கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.

சிறந்த ஊடகவியலாளர்களின் வழிகாட்டுதலில்


தேவை: இணையவசதியுடன் மடிக்கணினி (Laptop) அல்லது கைபேசி (mobile)

இது யாருக்கானது?
Youtube சேனல் நடத்த விரும்புகிறீர்களா?
செய்தி வாசிப்பாளராக விரும்புகிறீர்களா?